நோபல் ரெக்கார்டு சாதனை : ஒரு நிமிடத்தில் 100 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை

Apr 4 2022 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

Author - Sonia ArunKumar

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில், ஒரு நிமிடத்தில் 100 முறை ஸ்கிப்பிங் செய்து, Nobel world ரெக்கார்டு சாதனையை, மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த சந்தோஷபுரத்தில் உள்ள விவா கால்பந்து அகாடமி சார்பில், ஸ்கிப்பிங்கில் உலக சாதனை செய்யும் முயற்சி நடைபெற்றது. உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டது. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது, 100 மாணவர்கள், ஒரே நிமிடத்தில் 100 முறை ஸ்கிப்பிங் செய்து, Nobel world ரெக்கார்டு சாதனையை முறியடித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00