கொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி

Dec 28 2020 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகா கலையை கற்ற 3 வயது சிறுமி வித்தியாசமான முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த கார்த்திகை பிரியா-மணிவண்ணன் தம்பதியரின் 3 வயது குழந்தையான பிரியா தேவஹாசினி, கொரானா ஊரடங்கு காலத்தில் தனது உறவினர் மூலமாக யோகா கற்றார். அவர், தனது தனது திறமையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி வருகிறார். பேப்பர் கப் மீது அமர்ந்தும், துணியில் தலைகீழாக தொங்கியபடியும், உடலில் அகல் விளக்குகளை வைத்தும் ஆசனங்களை செய்து அசத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக்‍கிக்‍ கொண்ட சிறுமி, கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00