ஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயம் : பின்லாந்து வீரர் வேல்ட்டரி போட்டாஸ் முதலிடம்

Jul 6 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பீதி காரணமாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட ஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், பின்லாந்து வீரர் Valtteri Bottas முதலிடம் பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான Formula One கார்பந்தயம் ஆஸ்திரியா நாட்டில், நேற்று தொடங்கியது. ஆஸ்திரியா கிராண்ட்பிரி என்ற பெயரில் அங்குள்ள ஸ்பில்பேர்க் ஓடுதளத்தில் நடக்கும் இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் உள்ளிட்ட 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் பந்தய தூரம் 306 கிலோமீட்டர் ஆகும். கொரோனா பீதியால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்‍கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான ஊடகத்தினர் மற்றும் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பாதுகாப்பு குழுவினர் மட்டுமே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பந்தயத்தின் முதல் சுற்றில், Mercedes அணிக்‍காக களமிறங்கிய பின்லாந்து வீரர் Valtteri Bottas, அதிவேகமாக பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை மொனாக்கோ நாட்டின் Charles Leclerc-ம், 3-ம் இடத்தை பிரிட்டன் வீரர் Lando Norris-ம் பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்‍கப்பட்ட Lewis Hamilton 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00