தமிழகத்தில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்றும், நாளையும் எழுத்துத் தேர்வு - 444 இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி
Jun 25 2022 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு இன்றும் நாளையும் எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. தகவல்களை பதிவிடுகிறார் எமது செய்தியாளர் சங்கர்...