திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 28ம் தேதி யாகபூஜையுடன் தொடங்குகிறது - சூரசம்ஹாரம் நவ.2ம் தேதி நடைபெறுகிறது

Oct 19 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 28-ம் தேதி யாகசாலை யூஜையுடன் தொடங்கவுள்ள நிலையில் அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி இம்மாதம் 28ம் தேதி யாகசாலை யூஜையுடன் துவங்கவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கூடாரம், வாகனம் நிறுத்தும் இடம் போன்றவை அமைக்‍கப்பட்டு வருவதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00