வீடுகளிலும் களைகட்டும் நவராத்திரி விழா : கொலு பொம்மைகள் வைத்து பெண்கள் வழிபாடு

Oct 2 2019 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி விழா கோயில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் களைகட்டியுள்ளது. பலவிதமான பொம்மைகளை வைத்து பொதுமக்‍கள் தங்கள் இல்லங்களில் வழிபட்டு வருகின்றனர்.

நவராத்திரி விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியையொட்டி, கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொலு பொம்மை அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிராம வாழ்க்கை, வியாபாரிகள் மற்றும் சாமி விக்கிரகங்கள் வைக்‍கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, அத்திவரதர் விக்‍ரகமும் வைக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00