கரூர் தான்தோன்றிமலையில் கல்யாண வெங்கட்ரமணர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
Sep 26 2023 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருள, திரளான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து கல்யாண வெங்கட்ரமண சுவாமியை தரிசனம் செய்தனர்.