ராமநாதபுரம் தொண்டி அருகே அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை : திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்குகளுக்கு பூஜை செய்து வழிபாடு
Sep 26 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பத்திர காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்து எட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு, உலக நன்மைக்காகவும், மீனவர்கள் நலனுக்காகவும், அவர்களது தொழில் செழிப்படையவும் வேண்டி, திருவிளக்கை பூஜித்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.