தென்காசி ஆலங்குளத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்ற 1,503 திருவிளக்கு பூஜை : உலக நன்மை வேண்டி பெண்கள் திருவிளக்குகளுக்கு பூஜை செய்து வழிபாடு
Sep 26 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, ஆயிரத்து 503 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவேண்டியும் பெண்கள் திருவிளக்குகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.