காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் : உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Sep 23 2023 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.