ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சீனிவாச பெருமாளுக்கு நடைபெற்ற திருமஞ்சனம் : சிறப்பு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
Sep 23 2023 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று அதிகாலை சீனிவாச பெருமளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.