நெல்லையில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் : பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
Sep 23 2023 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், திருமஞ்சனமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.