கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழாவில் இளைஞர்களிடையே மோதல் : ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரல்

Jun 2 2023 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் விழாவில் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் விடுதல் நிகழ்ச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், அமராவதி ஆற்றுப்பகுதியில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கட்டை, சேர் உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கிக்கொண்டனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00