பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்காக குவிந்த பக்தர்கள் - மலை அடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் காவடிகளை சுமந்து பக்தி பரவசம்
Feb 4 2023 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளை எடுத்து ஆடிப்பாடி வருகின்றனர்.