பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி ரதவீதி உலா

Nov 29 2022 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு பஞ்சமூர்த்தி ரதவீதி உலா நடைபெற்றது. உச்சிக்காலத்தின் போது, 6 கலசங்கள் வைத்து அம்பாளுக்கு சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. மாலை கைலாசநாதர் சமேதர் பெரியநாயகியம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்தி ரதவீதி உலாவும் நடைபெற்றது. விநாயகர், சண்டிகேஸ்வரர், வீரபாகு மற்றும் கோயில் யானை கஸ்தூரி முன்னே செல்ல, ரிஷப வாகனத்தில் கைலாசநாதர் சமேதர் பார்வதி அம்பாளும், அன்னபட்சி வாகனத்தில் பெரியநாயகியம்மனும், தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமியும் ரதவீதி புறப்பாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00