கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள ஸ்ரீ ராமானுஜர் திருவுருவச் சிலை - பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்‍கிறார்

Nov 25 2022 8:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்‍கப்பட்டுள்ள ஸ்ரீ ராமானுஜர் திருவுருவச் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து காணொளிக்‍ காட்சி மூலம் திறந்து ​​வைக்‍கிறார். முன்னதாக ஸ்ரீ ராமானுஜர் சாம்ராஜ்ய மகோத்சவ நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ரவி ​தொடங்கி வைத்தார் இவ்விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக மடாதிபதி சுவாமிகள் கலந்து கொண்டனர். குமரி வரும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் பாறைக்‍கு சென்று வருவது போல் இனி ஸ்ரீ ராமானுஜரையும் வந்து தரிசிக்‍க வேண்டும் என்ற நோக்‍கில் சிலை அமைக்‍கப்பட்டுள்ளதாக விழாக்‍குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00