தூத்துக்‍குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா களைகட்டியது

Oct 3 2022 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா களைகட்டியுள்ளது. மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறுகிறது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், கடந்த மாதம் 26-ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையொட்டி தசரா திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அம்மனை வேண்டி பல்வேறு வேடமிட்டு விரதமிருக்கும் பக்தர்களின் காளியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருவதால், விழாக்‍கோலம் பூண்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00