திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்த வந்தபோது மனைவி விடுத்த சவால் : மனைவி சவாலை ஏற்ற கணவன் - மனைவியை சுமந்து சாமி தரிசனம்

Oct 3 2022 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதிக்‍கு சாமி தரிசனத்திற்கு சென்ற பக்‍தர், தனது மனைவின் சவாலை ஏற்று அவரை தோளில் சுமந்து மலையேறினார்.

ஆந்திர மாநிலம் கடியப்புலங்காவை சேர்ந்த வீர வெங்கட சத்யநாராயணா- லாவண்யா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகளுக்கு, மகன் பிறந்த நிலையில் தங்களுக்கு பேரன் பிறந்தால் திருப்பதி மலைக்கு நடந்து வந்த படியேறி சாமி தரிசனம் செய்வதாக வேண்டி​கொண்டனர்.

திருப்பதிக்கு வந்த அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நடந்து படியேறி சென்றனர். அப்போது கணவன் வேகமாக படியேறி செல்வதை பார்த்த மனைவி லாவண்யா, தன்னை தூக்கி தோள் மேல் வைத்துக்கொண்டு படியேறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார். மனைவியின் சவாலை ஏற்ற கணவன் அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற தொடங்கினார். தன்னை சுமந்து கொண்டு 70 படிகள் வரை கணவன் ஏறும் வரை சென்ற நிலையில் மகிழ்ச்சியில் திளைத்த லாவண்யா அதன்பின் கீழே இறங்கி விட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00