திருவந்திபுரம் தேவநாத சாமி திருக்கோவிலில் புரட்டாசி வழிபாடு - பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
Oct 1 2022 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், கடலூர், திருவந்திபுரம், திருப்பாதிரிப்புலியூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளை தரிசித்தனர்.