திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் அதிகரிக்‍கும் பக்‍தர்கள் கூட்டம் - கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உண்டியல் காணிக்‍கையாக 139 கோடியே 33 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல்

Aug 12 2022 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதம் உண்டியல் காணிக்‍கையாக 139 கோடியே 33 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்‍கு நாள்தோறும் ஏராளமான பக்‍தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்‍தர்கள் உண்டியலில் பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்களை காணிக்‍கைகளாக செலுத்துகின்றனர். இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்‍தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் 139 கோடியே 33 லட்சம் ரூபாய் காணிக்‍கையாக கிடைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00