மதுரை அழகர்கோயில் ஆடி தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

Aug 12 2022 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அழகர் கோயிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திருத்தேரில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். கோவிந்தா கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரில் எழுந்தருளியை சுவாமியை, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

திருத்தேரோட்டத்தை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால், விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00