திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தொடங்கியது கோடை விழா - வெளிக்கோடை உற்சவத்தின் முதலாம் நாளில் கமலவல்லி நாச்சியாரை வழிபட்ட பக்தர்கள்

May 19 2022 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிகோடை, உள்கோடை என தலா 5நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், வெளிக்கோடை உற்சவத்தின் முதலாம் நாளான நேற்று தாயார் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் நாலுகால் மண்டபத்தை அடைந்து அங்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மல்லிகைப் பூக்களையும், பின்னர் பூப்போர்வையினை சாத்தப்பட்டு, வாசன திரவியங்களை சூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கமலவல்லி தாயாரை வழிபட்டனர். பின்னர், இரவு வீணைவாத்தியத்துடன் மூலஸ்தானத்தைச் சென்றடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00