நாகை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பூசாரி வீசும் வாழைப்பழத்தை பிடிக்‍க திரண்ட பக்‍தர்கள்

Apr 8 2021 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பூசாரி வீசும் வாழைப்பழத்தை பிடிக்‍க ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் திரண்டனர்.

வேதாரண்யம் அருகே தகட்டூர் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாப்பிள்ளை வீரன், திருமேனியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பத்து நாட்களாக பங்குனி பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நிறைவு நாளன்று பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதற்காக மண் குதிரைகள், சிறிய மனித உருவச் சிலைகள் போன்றவற்றை காணிக்கையாக ஆலய வளாகத்தில் செலுத்தினர். அப்போது கோவில் பூசாரியால் வீசப்படும் பழங்களை பக்தர்கள் குடைகளையும், கூடைகளையும் வைத்து வாங்கினர். இந்த பழம் கிடைத்தால் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதாக எண்ணி அதனை சாப்பிடுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00