ஏழுமலையான் சேவா டிக்கட் இணையதள முகவரி மாற்றம் : புதிய இணைய முகவரியை அறிமுகம் செய்தது தேவஸ்தானம்

May 23 2020 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சேவா டிக்கட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பல்வேறு சேவைகளுக்கு, இணையதளம் மூலமாகப் பக்தர்கள், கட்டணம் செலுத்தி வந்தனர். சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவை, நன்கொடை தரிசனம், வாடகை அறைகள் என பல வசதிகள், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. அந்த இணையதள முகவரியை மாற்றி புதிய இணையதள முகவரியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புதிய இணையதளமான, www.tirupatibalaji.ap.gov.in இன்றுமுதல் செயல்படும் என்றும், பக்தர்கள் இனி புதிய இணையதள முகவரியில் தரிசன டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00