நாடு தழுவிய ஊரடங்கிற்கு மத்தியில் கேதார்நாத் கோயிலில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு அறிவிப்பு

May 3 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையையொட்டி அமைந்திருக்கும் கேதார்நாத் கோயில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த இமயமலை அடிவாரத்தில் கடும் குளிர் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது கேதார்நாத் கோயில். ஒவ்வொரு ஆண்டும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக 6 மாதங்கள் இது மூடியே இருக்கும். ஏப்ரல் இறுதியில் தொடங்கி இக்கோயிலில் தரிசனம் நடைபெறும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இக்கோயிலில் கடந்த சில தினங்களாக மக்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாக ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே தரிசனத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில், இக்கோயில் அமைந்திருக்கும் மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், நாளை முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக விலகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00