கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில் புனித வெள்ளி தினம் இன்று கடைப்பிடிப்பு - பிரார்த்தனைகளின்றி வெறிச்சோடிய தேவாலயங்கள்

Apr 10 2020 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்கத்தால்,​ ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புனித வெள்ளியான இன்று, தேவாலயங்கள் பொதுமக்களின்றியும், பிரார்த்தனை நடைபெறாமலும் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த சின்னமலை புனித தோமையார் தேவாலயத்தின் பங்குத்தந்தை லாரன்ஸ் ராஜ், இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்போம் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00