கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி : சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் - திருவிதாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தல்

Mar 11 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தி உள்ளது.

அண்டை நாடான சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் மட்டும், 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று, திருவிதாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தி உள்ளது. வரும் 14-ம் தேதி முதல், 18-ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைகளுக்கும், பக்தர்கள் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பக்தர்கள் அதிகமாக கூடும் விழாக்கள் மற்றும் பூஜைகளை ரத்து செய்ய வேண்டும் என்று, கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு, தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00