டாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் : தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

Sep 27 2020 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
டாக்டர் சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டாக்டர் சி.பா. ஆதித்தனாரின் 116-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சி‌லைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி, முன்னாள் பொறுப்பு மேயர் திரு.கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு.வைகோ, திருக்‍குறளை வாசித்து சட்டமன்ற நிகழ்வுகளை தொடங்கும் மரபை முதன்முதலில் கொண்டுவந்தது சி.பா.ஆதித்தனார் என நினைவுகூர்ந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00