சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்வு : 2 மாதத்திற்கு பின் திறக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவர்

Mar 24 2020 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் சீனாவில் மெல்ல மெல்ல கட்டுப்படுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளை இன்று மிரட்டி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் வெளிப்பட்டது. இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து, ஹூபெய் மாகாணம் முழுவதும் சீன அரசால் முடக்கப்பட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால், ஹூபெய் மாகாணம் முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று இரவு முதல், மாகாணத்திற்கு வெளியே பயணிக்க ஹூபே மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனப்பெருஞ்சுவர், பெய்ஜிங் உயிரியல் பூங்கா ஆகியவையும் இரண்டு மாதத்திற்கு பின் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00