அயோத்தி வழக்‍கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தீர்ப்பாக மட்டுமே கருதவேண்டும் - டிடிவி தினகரன் கருத்து

Nov 9 2019 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கில், நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி, அனைத்து தரப்பினரும் அணுகிட வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்கு பாதிப்பு இல்லாமல் அவரவர் நம்பிக்கையை போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அயோத்தி வழக்கில், நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி, அனைத்து தரப்பினரும் அணுகிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், அமைதியையம், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்றும், இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்கு பாதிப்பு இல்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம் என்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00