சென்னையில் மெட்ரோ நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : கிண்டி - விமான நிலையம் இடையே போக்குவரத்து பாதிப்பு

Nov 8 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகில் சாலையில் சென்ற கார் தீ பிடித்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை ஈக்காட்டுதாங்களில் இருந்து வந்த வாகனம் ஒன்று கத்திப்பாரா பாலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் தீ பிடித்து எரிந்தது. தீ பிடித்தபடியே நகர்ந்து சென்ற கார், அதன்பின் சாலை நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதனால், கிண்டி முதல் விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால், அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். கார் தீபிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00