விக்கிரவாண்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததாக புகார் - திமுக எம்.எல்.ஏ புகழேந்தியை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராட்டம்
Feb 6 2023 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விக்கிரவாண்டி பகுதியில் வசிக்கும் நரிக்குறவ இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததாக புகார் -
திமுக எம்.எல்.ஏ புகழேந்தியை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராட்டம்