வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சிமெண்ட் சாலை அமைப்பு : தெருவில் நிறுத்தப்பட்ட டூவீலருக்‍கும் சேர்த்து பூசப்பட்ட சிமெண்ட் கலவை - பொதுமக்‍கள் கண்டனம்

Jun 28 2022 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலை அமைக்‍கும் பணியின்போது, தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்‍கர வாகனத்திற்கும் சேர்த்து சிமெண்ட் கலவை பூசப்பட்டது. மாநகராட்சியின் அலட்சியப் போக்‍கிற்கு பொதுமக்‍கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோயில் தெரு சேர்ந்தவர் சிவா. இவர், தனது இருசக்கர வாகனத்தை நேற்றிரவு வழக்கம்போல் தங்களது கடை முன்பு நிறுத்திவிட்டுச் சென்றார். காலையில் பார்த்தபோது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேர்த்தும் சிமெண்ட் கலவை பூசப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிமெண்ட் கலவை இறுகியதால், நீண்ட போராட்டத்திற்குப்பின் வாகனத்தை எடுத்துள்ளார். முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக சாலை அமைக்‍கும் பணி நடைபெற்றதுடன், வாகனத்திற்கும் சேர்த்து சிமெண்ட் பூசப்பட்டது, மாநகராட்சியின் அலட்சியப் போக்‍கே காரணம் என அப்பகுதி மக்‍கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00