ஊராட்சி மன்றத் தலைவரை மிரட்டும் எடப்பாடி தரப்பினர் : உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கக் கோரிக்கை
Mar 7 2021 5:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, ஏத்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவரை எடப்பாடி தரப்பினர் பணி செய்யவிடாமல், கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.