குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம்

Dec 11 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நேற்று மக்‍களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, மாநிலங்களவையில் தாக்‍கல் செய்தார். இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுஹாத்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதேபோல், திரிபுராவில் Agartala பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00