இஸ்ரோவின் 50-வது ராக்கெட் - அதிநவீன RISAT செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது

Dec 10 2019 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 50-வது PSLV-C48 என்ற ராக்கெட், நாளை விண்ணில் செலுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, PSLV, CSLV., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது, இஸ்ரோ. எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, RISAT-2BR1 என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. 628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளுடன், PSLV-C48 ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது. RISAT-2BR1 செயற்கை கோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன. நாளை விண்ணில் பாய உள்ள, PSLV-C48 ராக்கெட்டின் கவுண்டன் தொடங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00