மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்

Dec 7 2019 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மோட்டார் வாகன தொழில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு லட்சம் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும், மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் காலகட்டத்தில், மோட்டார் வாகன உபகரண இறக்குமதியும் 6.7 விழுக்காடு குறைந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00