தெலங்கானா என்கவுண்டருக்கு எதிர்ப்பு : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் மேனகா காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு

Dec 6 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹைதராபாத் என்கவுண்டருக்‍கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க.வின் திருமதி. மேனகா காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஆதங்கத்தில் உள்ள மக்‍கள், இதுபோன்ற என்கவுண்டர்களை நிச்சயம் வரவேற்பார்கள் என தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், அதே சமயம், இதுபோன்ற நடவடிக்‍கைள், காவல்துறை மற்றும் சட்டத்துறை மீதான மக்‍களின் நம்பிக்‍கையை இழக்‍க செய்துவிடும் என கூறியுள்ளார்.

குற்றவாளிகள் எப்படியும், நீதிமன்றத்தின் மூலம் தூக்கிலடப்பட்டிருப்பார்கள் என்றும், யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்‍கொள்ளக் ‍கூடாது என்றும் பாரதிய ஜனதா எம்.​பி. திருமதி. மேனகா காந்தி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை இதுபோன்று சுட்டுக்‍கொல்வதற்கு, நீதித்துறையும், சட்டமும் எதற்கு என்று அவர் கேள்வி எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00