தெலங்கானாவில் பெண் மருத்துவரை எரித்து கொலை செய்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் உட்பட பலரும் வரவேற்பு - மகளின் ஆத்மா சாந்தி அடையும் என பெண்ணின் தந்தை உருக்‍கம்

Dec 6 2019 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக்‍ கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்‍ கொன்ற போலீசாருக்‍கு நன்றி தெரிவித்துள்ளார்.

என்கவுன்டர் குறித்து பேசிய உயிரிழந்த பெண்ணின் தந்தை, சம்பவம் நடைபெற்ற 10 நாட்களுக்‍குள் குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்‍கொல்லப்பட்டதற்கு, போலீசாருக்‍கும், அரசுக்‍கும் பிரியங்கா ரெட்டியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனது மகளின் ஆன்மா சாந்தியடையும் எனவும் அவர் உருக்‍கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00