கேரளாவில் ராகுல் காந்தி பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த பள்ளி மாணவி : சிறப்பாக மொழிபெயர்த்ததற்காக குவியும் பாராட்டு

Dec 6 2019 9:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு, பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி, 3 நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார். வயநாடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள ஒரு கட்டடத்தை நேற்று அவர் திறந்து வைத்தார். பின்னர், பள்ளி விழாவில் உரையாற்றத் தொடங்கும் போது, தனது உரையை பள்ளி மாணவர்களில் யாராவது ஒருவர் மொழிபெயர்க்க விரும்பினால் முன்வரலாம் என திரு. ராகுல்காந்தி அழைப்பு விடுத்தார். அப்போது 12-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சஃபா செபின் தன்னார்வத்துடன் முன்வந்தார். இதனையடுத்து ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேசியதை, மாணவர்கள் மத்தியில் சஃபா செபின் மலையாளத்தில் தெளிவாக மொழிப்பெயர்த்து பேசினார். செபினின் மொழிப்பெயர்ப்பை பாராட்டிய ராகுல் காந்தி, அவருக்கு சாக்லேட் அளித்து பாராட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00