2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான அறிக்கை : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம்15-வது நிதிக் குழு தலைவர் என்.கே. சிங் சமர்ப்பிப்பு

Dec 6 2019 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் 15வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங் சமர்பித்தார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான பரிந்துரைகளை வழங்குவதற்காக 15வது நிதிக்குழுவை கடந்த 2017ம் ஆண்டு குடியரசுத் தலைவர் அமைத்தார். இந்த குழுவின் தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.கே. சிங் நியமிக்கபட்டார். இந்த குழுவின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், 2020-21ம் ஆம் நிதியாண்டுக்கான 15வது நிதிக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நிதி அறிக்கையை என்.கே. சிங் சமர்ப்பித்தார். 2021-26 வரையிலான நிதிக் குழு அறிக்கையை சமர்ப்பிக்க அடுத்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00