வெங்காயம் கிலோ ரூ.25க்‍கு விற்க ஆந்திர அரசு உத்தரவு - ரேஷன் கடையில் குவிந்த மக்‍கள்

Dec 5 2019 9:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதியில் உள்ள ரேஷன் கடையில், வெங்காயம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வெங்காயம் விலை முன்எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ஆந்திர அரசின் உத்தரவின் பெயரில், மாநிலம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகள் மூலம் மானிய விலையில் கிலோ 25 ரூபாய்க்கு, குடும்பத்துக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மானிய விலையில் வெங்காயம் வாங்குவதற்காக விஜயநகரம் உழவர் சந்தையில் பெண்கள் திரண்டனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள், முதியவர்களுக்‍கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00