கடந்த நான்கு மாதங்களில் 9 நாடுகளுக்கு பிரதமா் மோடி அரசு முறை பயணம் : மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ தகவல்

Nov 21 2019 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமா் நரேந்திர மோடி கடந்த நான்கு மாதங்களில் 9 வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டதாக, மக்களவையில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா், வெளியுறவுத் துறை அமைச்சா், வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களின் விவரங்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் எழுத்துப்பூா்வமாக பதிலளித்தார். அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை, பிரதமா் நரேந்திர மோடி, பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ரஷியா, அமெரிக்கா, சவூதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. இதேபோல், பிரதமா் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹெளடி மோடி நிகழ்ச்சி தொடா்பான கேள்விக்கு, தன்னார்வ நிறுவனத்தின் அழைப்பின் பேரில், அந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றதாகவும், மத்திய அரசு சார்பில் எந்த நிதியும் அளிக்கப்படவில்லை என்று வி.முரளீதரன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00