தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நித்தியானந்தா : குழந்தைகளை கடத்திச்சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு

Nov 21 2019 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகளை கடத்திச்சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் அவரது பெண் சீடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலும் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து, அவர்களை குழந்தை தொழிலாளர்கள் ஆக்கி, சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது. இந்த புகாரின்மீது நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரிய தத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00