நாட்டின் சிறந்த நிறுவனங்களை விற்கும் பணியில், பா.ஜ.க., அரசு ஈடுபட்டு வருகிறது - வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என பிரியங்காகாந்தி குற்றச்சாட்டு

Nov 20 2019 7:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் சிறந்த நிறுவனங்களை நஷ்டமாக்கி, அவற்றை விற்கும் பணிகளில், மத்திய பா.ஜ.க., அரசு ஈடுபட்டு வருவதாக, காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் விற்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் பிரியங்கா காந்தி, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள்,பெருமை சேர்ப்பவை என்றும், அவை பொன் முட்டை இடும் பறவைகள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டை மேலும் வலுப்படுத்தி கட்டமைப்போம் என்று வாக்குறுதி அளித்த ஆட்சிக்கு வந்த பாஜக, ஆகச்சிறந்த நிறுவனங்களை காலியாக்குவது, வேதனையளிப்பதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00