டிசம்பர் 13ம் தேதிக்‍குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் - தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Nov 18 2019 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் வரும் 13-ம் தேதிக்‍குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட நடவடிக்‍கை எடுக்‍குமாறு தமிழக அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும், உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது, வழக்‍கறிஞர் ஜெயசுகின் என்பவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்‍கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, வரும் டிசம்பர் 13ம் தேதிக்‍குள், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட நடவடிக்‍கை எடுக்‍குமாறு தமிழக அரசையும், மாநில தேர்தல் ஆணையத்தையும், உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. மாநில தேர்தல் ஆணையம் சார்பாக 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று வைக்‍கப்பட்ட கோரிக்‍கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00