மகாராஷ்ட்ராவில், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் துப்புரவு தொழிலாளி

Nov 18 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில், துப்புரவு தொழிலாளி ஒருவர், குப்பைகளை கையாள்வது குறித்து பாடல் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மகாதேவ் ஜாதவ் என்ற துப்புரவு தொழிலாளி, சுற்றுப்புர தூய்மை, குப்பைகளை தரம்பிரித்தல், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக இவர் இந்த செயலை செய்து வருகிறார். பாடல்கள் மூலம் தனது கருத்துகள் பொதுமக்களை எளிதாக சென்றடைவதாக துப்புரவு தொழிலாளி மகாதேவ் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00