அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 3 வேகவைத்த முட்டை 1,672 ரூபாயா...? : அதிர்ந்துபோன இசையமைப்பாளர் ட்விட்டரில் பதிவு

Nov 15 2019 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 3 வேகவைத்த முட்டைகளுக்கு ஆயிரத்து 672 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்த இசையமைப்பாளர் ஷேக்கர் ராவ்ஜியான்னி அஹமதாபாத்தில் உள்ள ஹோட்டலில் சென்று 3 வேகவைத்த முட்டைகளை ஆர்டர் செய்துள்ளார். உணவை பரிமாறிய பின் அதற்கான பில்லை பார்த்து அதிர்ந்துபோன அவர், அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 3 முட்டைகள் ஆயிரத்து 672 ரூபய்க்கு விற்பனையாவதை சிலர் கிண்டலாகவும், சிலர் சீரியஸாகவும் அவருக்கு பதிலளித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00