நாட்டில், கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசலுக்‍கான தேவை சரிந்து விட்டதாக தகவல்

Nov 15 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில், கடந்த அக்டோபர் மாதத்தில், மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, டீசலுக்‍கான தேவை சரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின், பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு இணையதளத்தில் வெளியி‌டப்பட்டுள்ள செய்தியில், நாட்டின் டீசல் விற்பனை, ஆண்டுக்காண்டு 7.4 விழுக்காடு அளவிற்கு குறைந்து, கடந்த மாதத்தில் 65 லட்சத்து 10 ஆயிரம் டன்களாக சரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு, மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, டீசல் தேவை சரிந்து விட்டதாகவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை எதிரொலியால், வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில் துறைகளில் நிலவும் தேக்கம் காரணமாக, நாட்டின் டீசல் விற்பனை சரிந்திருக்கிறது. மேலும், பெட்ரோல் வாகனங்களே பலரது முதன்மை தேர்வாக இருப்பதும், டீசல் நுகர்வு வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00