மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவையில்லை : சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி

Nov 8 2019 8:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ராவில், ஆட்சியமைக்க பாஜகவின் தயவு தேவையில்லை என, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில், சிவசேனா தலைவர் திரு.உத்தவ் தாக்கரே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாராஷ்ட்ராவில் சிவசேனா கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்றும், ஆட்சியை கைப்பற்ற தங்களுக்கு அமித்ஷா மற்றும் பட்னாவிசின் தயவு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும், பாஜக பொய்யுரைத்ததால், தாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00